கூடலூர் அரசு கள்ளர் பள்ளி விடுதியின் பெயர் மாற்றம்... சமூக நீதி விடுதி என்று பெயர் மாற்றியதற்கு எதிர்ப்பு

தேனி மாவட்டம் கூடலூரில் அரசு கள்ளர் பள்ளியில் உள்ள விடுதியின் பெயரை சமூக நீதி விடுதி என்று மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மாணவர் சங்கத்தினர் புதிய பெயர் போஸ்டரை கிழித்து எறிந்தனர்.
Theni
Theni
Published on: 

தேனி மாவட்டம் கூடலூரில் அரசு கள்ளர் பள்ளியில் உள்ள விடுதியின் பெயரை சமூக நீதி விடுதி என்று மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மாணவர் சங்கத்தினர் புதிய பெயர் போஸ்டரை கிழித்து எறிந்தனர்.

முன்னதாக விடுதியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வந்தவர்கள், தடுத்து நிறுத்தப்பட்டதால் காவல் துறையினர் மற்றும் விடுதி காப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

newstamil.tv