37
மாவட்ட செய்திகள்
தேசிய நெடுஞ்சாலை பணிகள் விறுவிறு..! சாலை புதுப்பிக்கும் பணியால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையிலிருந்து சுமார் 32 கிலோமீட்டர் வரை செப்பனிடப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையிலிருந்து சுமார் 32 கிலோமீட்டர் வரை செப்பனிடப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
குண்டும் குழியுமான நெடுஞ்சாலையால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது சாலை புதுப்பிக்கும் பணியால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

