ஆதி கும்பேஸ்வரசாமி திருக்கோவிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி.. ஏராளமான நடன கலைஞர்கள், மாணவிகள் பங்கேற்று பரத நாட்டியம் ஆடினர்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள மங்களாம்பிகை சமேத ஆதி கும்பேஸ்வரசுவாமி திருக்கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
14
14
Published on: 

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள மங்களாம்பிகை சமேத ஆதி கும்பேஸ்வரசுவாமி திருக்கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், ஏராளமான நாட்டிய கலைஞர்கள் மற்றும் நடன பயிற்சி கல்லூரிகளின் மாணவிகள் பங்கேற்று பரத நாட்டியம் ஆடினர். இதனை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

newstamil.tv