18
மாவட்ட செய்திகள்
மகா சிவராத்திரியை முன்னிட்டு 4-வது நாளாக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி.. பரதநாட்டியம் ஆடி இறைவனுக்கு புகழஞ்சலி செலுத்திய கலைஞர்கள்
நாகப்பட்டினம் மாவட்டம் நீலாயதாட்சி அம்மன் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நான்காவது நாளாக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

