10
மாவட்ட செய்திகள்
மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி விழா.. சிறுமிகளின் நடனத்தை கண்டு ரசித்த பக்தர்கள்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி விழா கோலாகலமாக நடைபெற்றது.

