KNC Temple event
மாவட்ட செய்திகள்
காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி உற்சவம் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி உற்சவம் தொடங்கிய நிலையில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் நவராத்திரி கொலு மண்டபத்தில் காமாட்சி அம்மன் எழுந்தருளி காட்சியளித்தார்.
