CDL Road
CDL Road

கையில் பெயர்ந்து வரும் புதிய தார்ச்சாலை

தரமான சாலை அமைத்துத் தர வேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published on: 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புதிதாக போடப்பட்ட சாலை கையில் பெயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட வான்பாக்கம் சாலையை ஆய்வு செய்து, தரமான சாலை அமைத்துத் தர வேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

newstamil.tv