19
மாவட்ட செய்திகள்
புதிதாக கட்டப்பட்ட ஐஸ்வர்யாக பல்நோக்கு மருத்துவமனை.. அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடிகர் சிவகுமார் திறப்பு
சென்னை தரமணியில் புதிதாக கட்டப்பட்ட ஐஸ்வர்யா பல்நோக்கு மருத்துவமனையை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் நடிகர் சிவகுமார் இணைந்து திறந்து வைத்தனர்.

