14
மாவட்ட செய்திகள்
பாம்பனில் புதிதாக கட்டப்பட்ட ரயில் பாலம்.. 6 மீட்டர் உயரத்திற்கு தூக்கு பாலத்தை உயர்த்தி சோதனை
ராமேஸ்வரம் அருகே பாம்பனில் புதிதாக கட்டப்பட்ட ரயில் பாலத்தில் 600 டன் எடை கொண்ட செங்குத்து தூக்கு பாலத்தை முதல்முறையாக சுமார் 6 மீட்டர் உயரத்திற்கு உயர்த்தி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

