17
மாவட்ட செய்திகள்
நியூஸ் தமிழ் செய்தி எதிரொலி - குப்பைகள் அகற்றம்.. அரசுப் பள்ளி வாசல் முன்பு கொட்டப்பட்ட குப்பைகள்
நியூஸ் தமிழ் செய்தி எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சிக்குட்பட்ட அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாசல் முன்பு கொட்டப்பட்ட குப்பைக் கழிவுகள் அகற்றப்பட்டன.

