Kallakurichi
Kallakurichi

”100 நாள் திட்டத்தில் 7 மாதங்களாக வேலை வழங்கவில்லை”... கிராம மக்கள் BDO அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே 100 நாள் வேலை வழங்கவில்லை என கூறி, அப்பகுதி கிராம மக்கள் திருநாவலூர் BDO அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே 100 நாள் வேலை வழங்கவில்லை என கூறி, அப்பகுதி கிராம மக்கள் திருநாவலூர் BDO அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரியப்பட்டில் உள்ள 100க்கும் மேற்பட்டோருக்கு கடந்த 7 மாதங்களாக 100 நாள் வேலை வழங்காமல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் தெரிவித்தனர்.

newstamil.tv