கொள்ளையன் சுட்டுக்கொலை
கொள்ளையன் சுட்டுக்கொலை

வட இந்திய கொள்ளையன் சுட்டுக்கொலை.. கண்டெய்னரை திறந்தபோது கொள்ளையர்களில் ஒருவன் இன்ஸ்பெக்டரை வெட்டியதால் சுட்டுக்கொலை

வட இந்திய கொள்ளையன் சுட்டுக்கொலை. சன்னியாசிப்பட்டியில் பிடிபட்ட கண்டெய்னருக்குள் இருந்த கொள்ளையனை போலீசார் சுட்டுக்கொன்றதாக தகவல்.
Published on: 

வட இந்திய கொள்ளையன் சுட்டுக்கொலை.

சன்னியாசிப்பட்டியில் பிடிபட்ட கண்டெய்னருக்குள் இருந்த கொள்ளையனை போலீசார் சுட்டுக்கொன்றதாக தகவல்.

கண்டெய்னரை திறந்தபோது கொள்ளையர்களில் ஒருவன் இன்ஸ்பெக்டரை வெட்டியதால் சுட்டுக்கொலை.

தாக்குதலில் ஈடுபட்டதால் ஒரு கொள்ளையனின் காலில் சுட்டு காவல்துறையினர் பிடித்துள்ளதாகவும் தகவல்.

newstamil.tv