KNC murder
மாவட்ட செய்திகள்
வேறொரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததால் ஆத்திரம் கணவரை கத்தியால் குத்தி கொன்றதாக வடமாநில பெண் கைது
காஞ்சிபுரம் அருகே ஒரகடத்தில் வேறொரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்த கணவரை கத்தியால் குத்தி கொன்றதாக, வடமாநில பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் அருகே ஒரகடத்தில் வேறொரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்த கணவரை கத்தியால் குத்தி கொன்றதாக, வடமாநில பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த பரிதாபேகம், முதல் கணவரை பிரிந்த நிலையில், இம்ரான் என்பவருடன் கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில், இம்ரானை காய்கறி நறுக்கும் கத்தியால் பரிதாபேகம் குத்தியுள்ளார்.
