"தற்குறி அல்ல, மாற்றத்தின் அறிகுறி"

"கொள்ளை மட்டுமே திமுகவின் கொள்கை" - சீற்றத்துடன் பேசிய தவெக தலைவர் விஜய்
vijay
vijay
Published on: 

கொள்ளை ஒன்றையே கொள்கையாக வைத்திருக்கும் திமுக, தங்களை பார்த்து கொள்கை இல்லாதவர்கள் என்பதா? என சீறிய, தவெக தலைவர் விஜய், தற்குறி என்ற விமர்சனத்திற்கும் காட்டமாக பதிலளித்துள்ளார்.

newstamil.tv