பேளுக்குறிச்சி, நாமக்கல்
மாவட்ட செய்திகள்
புதிய இடத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க எதிர்ப்பு.. கிராமத்தில் ஒரு தரப்பினர் தாசில்தாருடன் வாக்குவாதம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, புதிய இடத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தாசில்தாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

