DMP pROTEST
மாவட்ட செய்திகள்
ரயில் நிலையம் பின்புற சாலையில் கட்டடம் கட்ட எதிர்ப்பு
ரயில்வே சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ஓய்வு அறை கட்டும்பணியை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தருமபுரி ரயில் நிலையம் பின்புறத்தில் உள்ள சாலையில் ரயில்வே நிர்வாகம் கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.நெல்லிநகரை சேர்ந்த மக்கள் ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான சாலையை பயன்படுததி வந்த நிலையில், தற்போது அங்கு ரயில்வே சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ஓய்வு அறை கட்டும்பணியை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
