56
மாவட்ட செய்திகள்
தங்கும் விடுதிக்கான உரிமம் இல்லாமல் செயல்பட்ட விடுதிகள்.. விடுதிகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தங்கும் விடுதிக்கான உரிமம் இல்லாமல் பல ஆண்டுகளாக நகராட்சி நிர்வாகத்திற்கு வரி செலுத்தாமல் செயல்பட்டு வந்த விடுதிகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

