25
மாவட்ட செய்திகள்
OLA நிறுவனத்திற்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிப்பு.. பழுதான எலக்ட்ரிக் பைக் சரி செய்யாத OLA நிறுவனம்
நாகையில், வாடிக்கையாளர் வாங்கிய எலக்ட்ரிக் பைக்கில் ஏற்பட்ட பழுதை சரி செய்து தராமல் அலைக்கழித்ததாக தொடர்ந்த வழக்கில், OLA நிறுவனத்திற்கு நுகர்வோர் குறைத்தீர் ஆணையம் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
நாகையில், வாடிக்கையாளர் வாங்கிய எலக்ட்ரிக் பைக்கில் ஏற்பட்ட பழுதை சரி செய்து தராமல் அலைக்கழித்ததாக தொடர்ந்த வழக்கில், OLA நிறுவனத்திற்கு நுகர்வோர் குறைத்தீர் ஆணையம் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
நாகூர் பட்டினச்சேரியை சேர்ந்த பிரபாவதி, காடம்பாடியில் உள்ள OLA ஷோரூமில் வாங்கிய எலக்ட்ரிக் பைக்கில் அடிக்கடி பழுது ஏற்பட்டதாகவும், அதனை சரிசெய்ய விட்டபோது, நிறுவனம் அலைகழித்ததாகவும் கூறப்படுகிறது.

