01
மாவட்ட செய்திகள்
சுனாமி பேரழிவின் 20 ஆம் ஆண்டு நினைவு நாள்.. கடலூரில் ஏராளமானோர் கடலில் பால் ஊற்றி அஞ்சலி
உலகையே உறையவைத்த சுனாமி பேரழிவின் 20 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி கடலூர் சிங்காரத்தோப்பு கடற்கரைக்கு அமைதி பேரணியாக வந்த ஏராளமானோர் கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.

