43
மாவட்ட செய்திகள்
மேற்கு கடலோர பகுதிகளில் பேரலைகளுக்கு வாய்ப்பு.. குமரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என உத்தரவு
கன்னியாகுமரி மாவட்ட மேற்கு கடலோர பகுதிகளில் பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளதால், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
((