TVL Minister masu
TVL Minister masu

கருப்பை புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக வழங்கும் திட்டம்

அதிகளவில் கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
Published on: 

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கருப்பை புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி மாதம் தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அரியலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

newstamil.tv