RMD Festival
RMD Festival

பரமக்குடி ஆதி முத்து மாரியம்மன் ஆலய முளைப்பாரி விழா கும்மியடித்தும் ஒயிலாட்டம் ஆடியும் மக்கள் சிறப்பு வழிபாடு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆதி முத்துமாரியம்மன் ஆலய முளைப்பாரி திருவிழாவில் ஏராளமான ஆண்கள், பெண்கள் கும்மியடித்தும் ஒயிலாட்டம் ஆடியும் வழிபாட்டில் ஈடுபட்டனர்.
Published on: 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆதி முத்துமாரியம்மன் ஆலய முளைப்பாரி திருவிழாவில் ஏராளமான ஆண்கள், பெண்கள் கும்மியடித்தும் ஒயிலாட்டம் ஆடியும் வழிபாட்டில் ஈடுபட்டனர். மழைபெய்து விவசாயம் செழிக்க வேண்டி முளைப்பாரி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

newstamil.tv