காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளி சிறப்பு வகுப்பு தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை

திருவள்ளூரில் அரசு எச்சரிக்கையை மீறி காலாண்டு விடுமுறை தினங்களில் சிறப்பு வகுப்பு நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
TVL Quartaly exam leave school open
TVL Quartaly exam leave school open
Published on: 

திருவள்ளூரில் அரசு எச்சரிக்கையை மீறி காலாண்டு விடுமுறை தினங்களில் சிறப்பு வகுப்பு நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருத்தணியில் திருப்பதி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பள்ளி மாணவ, மாணவிகளை பள்ளிப் பேருந்தில் அழைத்துச் சென்று சிறப்பு வகுப்புகளை நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், உத்தரவை மீறி செயல்படும் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

newstamil.tv