குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் குதித்த பெற்றோர்

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே கருகுடியில் உள்ள பொன்விழா கண்ட அரசு தொடக்கப் பள்ளி
Sivaganga
Sivaganga
Published on: 

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே கருகுடியில் உள்ள பொன்விழா கண்ட அரசு தொடக்கப் பள்ளி ,

5 மாணவிகள், 3 மாணவர்கள் பயின்று வரும் நிலையில் தலைமையாசிரியர், ஒரு ஆசிரியர் உள்ளனர் ,

தலைமை ஆசிரியர் நேரத்திற்கு பள்ளி வருவதில்லை, சில நேரங்களில் வருவதே கிடையாது எனவும் புகார் ,

ஆசிரியர்களை தட்டிக் கேட்டால் குழந்தைகளை தகாத வார்த்தைகளால் திட்டுவதாக குற்றச்சாட்டு,

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டம் - ஆசிரியர்களை மாற்றம் செய்ய கோரிக்கை.

newstamil.tv