New Project - 2025-05-28T171923
மாவட்ட செய்திகள்
சட்டக்கல்லூரி மாணவியை காணவில்லை என புகார்... போலீஸார் கண்டுபிடித்து கொடுக்க பெற்றோர் கோரிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் சட்டக்கல்லூரி மாணவியை காணவில்லை என அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் சட்டக்கல்லூரி மாணவியை காணவில்லை என அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகள் திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் படித்து வந்த நிலையில்,
கடந்த 23 ஆம் தேதி கல்லூரி கட்டணம் வாங்கி கொண்டு வீட்டில் இருந்து சென்றவர் இதுவரை கல்லூரிக்குள் செல்லவில்லை என கூறப்படுகிறது.

