12
மாவட்ட செய்திகள்
பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.. கட்டுமான பணியின் போதே இடிந்து விழுந்ததால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரத்தில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த போதே பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

