திருத்தணி முருகன் கோயிலில் பவன் கல்யாண் தரிசனம்.. தமிழகம் முழுவதும் பவன் கல்யாண் ஆன்மீக பயணம்

திருத்தணி முருகன் கோயிலில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தரிசனம் செய்தார். தமிழகம் முழுவதும் ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ள அவர், அதன் ஒரு பகுதியாக திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்றார்.
28
28
Published on: 

திருத்தணி முருகன் கோயிலில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தரிசனம் செய்தார்.

தமிழகம் முழுவதும் ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ள அவர், அதன் ஒரு பகுதியாக திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்றார்.

அப்போது, கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் முருகபெருமானை தரிசனம் செய்தனர்.

newstamil.tv