இரவு நேரத்தில் ஒற்றைக்கரடி உலா.. மிளாவும் உலா வருவதால் மக்கள் அச்சம்

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் இரவு நேரத்தில் ஒற்றைக்கரடி ஊருக்குள் சுற்றித்திரிந்த வீடியோ வெளியாக மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
15
15
Published on: 

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் இரவு நேரத்தில் ஒற்றைக்கரடி ஊருக்குள் சுற்றித்திரிந்த வீடியோ வெளியாக மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

தனியார் மண்டபத்தில் இரவு நேரத்தில் வந்த ஒற்றை கரடியும் கோயில் பகுதியில் மிளாவும் சுற்றித்திரியும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

newstamil.tv