6
6

தீபாவளியை முன்னிட்டு கடைகளில் குவிந்த மக்கள்.. பொது மக்கள் பாதுகாப்பு கருதி சிசிடிவி கண்காணிப்பு

தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகளை வாங்க தஞ்சாவூர் கடைத் தெருக்களில் மக்கள் குவிந்தனர்.
Published on: 

தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகளை வாங்க தஞ்சாவூர் கடைத் தெருக்களில் மக்கள் குவிந்தனர்.

தஞ்சை காந்திஜி சாலை, அண்ணா சாலை, கீழராஜ வீதி, தெற்கு வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில், வண்ண வண்ண ஆடை அணிகலன்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர்.

newstamil.tv