செங்கல்பட்டு
மாவட்ட செய்திகள்
தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு மக்கள் படையெடுப்பு... போக்குவரத்து நெரிசல்- வாகன ஓட்டிகள் அவதி
மூன்று நாள் தொடர் விடுமுறையொட்டி மக்கள் சொந்த ஊருக்கு படையெடுத்ததால், செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

