திசையன்விளை உலக இரட்சகர் திருத்தலத் திருவிழா.. சப்பர பவனியில் மத நல்லிணக்கத்தோடு மக்கள் பங்கேற்பு

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உலக இரட்சகர் திருத்தலத் திருவிழாவையொட்டி நடைபெற்ற சப்பர பவனியில் மத நல்லிணக்கத்தோடு அனைவரும் கலந்து கொண்டனர்.
11
11
Published on: 

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உலக இரட்சகர் திருத்தலத் திருவிழாவையொட்டி நடைபெற்ற சப்பர பவனியில் மத நல்லிணக்கத்தோடு அனைவரும் கலந்து கொண்டனர்.

இத் திருத்தலத்தில் கடந்த 20 ம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி முக்கிய விழாவாக சப்பர பவனி நடைபெற்றது. வழிநெடுகிலும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை உலக இரட்சகரின் பாதத்தில் வைத்து ஆசீர்வாதம் பெற்றனர்.

சிலர் பூக்கள், பழங்கள் மற்றும் உப்பு மிளகு தூவி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

newstamil.tv