Dhurai vaiko
Dhurai vaiko

மருத்துவ கழிவு ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம்

மக்களை பாதிக்கப்படக்கூடிய மருத்துவக்கழிவு ஆலை அமைவதை அரசு தடுத்து நிறுத்தவேண்டும் என்றார்.
Published on: 

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயம் நடைபெறாத இடங்களில் மருத்துவ கழிவு ஆலையை அமைக்க வேண்டும் என எம்.பி. துரை வைகோ வலியுறுத்தியுள்ளார். பிசானத்தூர் கிராமத்தில் தனியார் உயிரி மருத்துவ கழிவு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசிய அவர், மக்களை பாதிக்கப்படக்கூடிய மருத்துவக்கழிவு ஆலை அமைவதை அரசு தடுத்து நிறுத்தவேண்டும் என்றார்.

newstamil.tv