38
மாவட்ட செய்திகள்
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்.. ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு சொந்த ஊரில் இருந்து சென்னை திருப்பிய மக்களால், பெருங்களத்தூர் மற்றும் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

