மந்தைவெளியில் தெரு நாய் தொல்லையால் பொதுமக்கள் அவதி

தெருநாய்களை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
Chennai dogs
Chennai dogs
Published on: 

சென்னை மந்தைவெளியில், தெரு நாய் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வரும் நிலையில், சாலையில் சென்ற சிறுவனை தெரு நாய் கடிக்க துரத்திய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. நாயிடம் இருந்து தப்பித்து ஓடிய சிறுவனம் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் காயமடைந்தார். அப்பகுதிகளில் இருந்து தெருநாய்களை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

newstamil.tv