09
மாவட்ட செய்திகள்
60 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றியது பெரியார் தான் - சீமான்.. பெரியார் ஆதரவாளர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் - சீமான்
60 ஆண்டுகளாக பெரியார் தமிழினத்தை இழிவுபடுத்தியதற்காக அவரது ஆதரவாளர்கள்தான் தம்மிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

