03
03

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. அதிர்ச்சியில் போலீசார்

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு, பைக்கில் முகமூடி அணிந்து வந்த அடையாளம் தெரியாத இருவர் குண்டு வீசி தாக்குதல், காவல் நிலையத்திற்குள் புகுந்து பெட்ரோல் குண்டை வீசிச்சென்றவர்கள் யார்,
Published on: 

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு,

பைக்கில் முகமூடி அணிந்து வந்த அடையாளம் தெரியாத இருவர் குண்டு வீசி தாக்குதல்,

காவல் நிலையத்திற்குள் புகுந்து பெட்ரோல் குண்டை வீசிச்சென்றவர்கள் யார்,

சந்தேகத்தின் அடிப்படையில் 10-க்கும் மேற்பட்டோரை பிடித்து போலீசார் விசாரணை.

newstamil.tv