மாசிமக பெருவிழாவையொட்டி பக்தர்கள் புனித நீராடல்.. மகாமக குளத்தில் ஏராளமானோர் புனித நீராடல்

கும்பகோணம் மாசிமக பெருவிழாவை முன்னிட்டு மகாமக திருக்குளத்தில் காலை முதல் ஏராளமானோர் புனித நீராடி, முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் அளித்து வருகின்றனர்.
08
08
Published on: 

கும்பகோணம் மாசிமக பெருவிழாவை முன்னிட்டு மகாமக திருக்குளத்தில் காலை முதல் ஏராளமானோர் புனித நீராடி,

முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் அளித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர்,

கௌதமேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று சாமி தரிசனமும் செய்து வருகின்றனர்.

newstamil.tv