7
மாவட்ட செய்திகள்
"தென்மாநில MPக்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டம்".. மத்திய அரசு மீது செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
தென் மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
தென் மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.

