10kg plastic
10kg plastic

கோயில் மாட்டின் வயிற்றுக்குள் பிளாஸ்டிக் பைகள்

மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published on: 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விபத்தில் உயிரிழந்த கோயில் மாட்டின் வயிற்றுக்குள் பத்து கிலோவுக்கு மேல் பிளாஸ்டிக் பைகள், சிமெண்ட் சாக்குகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

newstamil.tv