TVM Temple news
TVM Temple news

திருவண்ணாமலை கோவிலில் உழவாரப் பணி

வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கோவிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Published on: 

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில், வெளிநாட்டைச் சேர்ந்த சிவனடியார்கள் உழவாரப் பணியில் ஈடுபட்டனர். 2 நாட்கள் நடைபெறும் இந்த உழவாரப் பணியில் பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கோவிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

newstamil.tv