VLP Accident
மாவட்ட செய்திகள்
இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்து பாமக நிர்வாகி தலையில் பலத்த காயமடைந்து பலி..!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற பாமக நிர்வாகி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற பாமக நிர்வாகி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திண்டிவனம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருக்கும் போது அதிவேகமாக வந்த வேனும், இருசக்கரவாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்ப்பட்டதாக கூறப்படுகிறது.
