Anbumani's wife Soumya praised
Anbumani's wife Soumya praised

பொறுத்தார் பூமி ஆழ்வார் என்பதற்கு அன்புமணியே உதாரணம்... பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா புகழாரம்

பொறுத்தார் பூமி ஆழ்வார் என்பதற்கு சரியான உதாரணம் பாமக தலைவர் அன்புமணி என அவரது மனைவி சௌமியா தெரிவித்தார்.
Published on: 

பொறுத்தார் பூமி ஆழ்வார் என்பதற்கு சரியான உதாரணம் பாமக தலைவர் அன்புமணி என அவரது மனைவி சௌமியா தெரிவித்தார்.

கோவையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், பாமக நிறுவனர் ராமதாஸ் அரசியிலில் தீவிரமானாலும் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நிகழ்வை செய்து கொண்டிருப்பார் என்றார்.

newstamil.tv