23
மாவட்ட செய்திகள்
16 வயது சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான 2 பேர் கைது.. சிறுமியின் அக்கா கணவர், காதலனை கைது செய்த போலீசார்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 16 வயது சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான சிறுமியின் அக்கா கணவர் மற்றும் உடந்தையாக இருந்த காதலனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

