Vellore house theft
மாவட்ட செய்திகள்
பூட்டிய வீட்டில் திருட முயற்சித்த 2 பேர் கைது சிசிடிவி காட்சிகளை வைத்து கைது செய்த போலீசார்..!
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பூட்டிய வீட்டில் திருட முயன்ற இருவரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பூட்டிய வீட்டில் திருட முயன்ற இருவரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.
நெல்லூர் பேட்டை ஏரிக்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை விசாரித்தபோது, வீட்டில் திருட முயன்றது தெரியவந்தது.
