6
மாவட்ட செய்திகள்
ஹோட்டல் மீது நாட்டு வெடிகுண்டை வீசிய மர்மநபர்கள்.. நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது குறித்து போலீசார் விசாரணை
புதுச்சேரி, திருபுவனை கிராமத்தின் 4 முனை சந்திப்பில் உள்ள ஹோட்டல் மீது நாட்டு வெடிக்குண்டு வீசப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

