"தமிழகத்தில் திராவிடம் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது" கான்கிரீட் போன்று வலிமையானது திமுக கூட்டணி - அமைச்சர் ரகுபதி

வேலுநாச்சியார், பெரியார், அண்ணாவை யார் ஏற்றுக்கொண்டாலும், தமிழகத்தில் திராவிடம் இல்லாமல் யாரும் அரசியல் செய்யமுடியாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
16
16
Published on: 

வேலுநாச்சியார், பெரியார், அண்ணாவை யார் ஏற்றுக்கொண்டாலும், தமிழகத்தில் திராவிடம் இல்லாமல் யாரும் அரசியல் செய்யமுடியாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கான்கிரீட் போன்று வலிமையாக உள்ள திமுக கூட்டணியை எதை வைத்து உடைத்தாலும் உடைக்க முடியாது என்றார்.

newstamil.tv