TUT Quary issue
TUT Quary issue

கல்குவாரிக்கு பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த வெடிகள்

மக்கள் குவாரிகளில் கற்களை வெட்டி எடுக்க பயன்படுத்தப்படும் வெடிகளின் அளவை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை
Published on: 

தூத்துக்குடி மாவட்டம் அடைக்கலாபுரம் பகுதியில் கல்குவாரிக்கு பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த வெடிகளின் அதிர்வால் அருகிலுள்ள வீடுகளில் விரிசல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கட்டிடங்கள் இடிந்து உயிர் சேதம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்திலேயே தினமும் வாழ்ந்து வருவதாக கூறும் பேட்மாநகரம் மக்கள் குவாரிகளில் கற்களை வெட்டி எடுக்க பயன்படுத்தப்படும் வெடிகளின் அளவை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

newstamil.tv