சிறுவர், சிறுமிகளுக்கு பூசாரி பாலியல் தொந்தரவு.. கோவில் பூசாரி போக்சோவில் கைது

சிவகங்கையில், கோவிலை சுத்தம் செய்ய அழைத்து சிறுவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பூசாரி போக்சோவில் கைது செய்யப்பட்டார். சிவகங்கை அருகே உள்ள கிராமத்தில் பூசாரி பெரியசாமி, அப்பகுதியில் உள்ள சிறார்களை கொண்டு கோவிலை சுத்தம் செய்ய வைத்துள்ளார்.
13
13
Published on: 

சிவகங்கையில், கோவிலை சுத்தம் செய்ய அழைத்து சிறுவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பூசாரி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை அருகே உள்ள கிராமத்தில் பூசாரி பெரியசாமி, அப்பகுதியில் உள்ள சிறார்களை கொண்டு கோவிலை சுத்தம் செய்ய வைத்துள்ளார்.

அப்போது 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், அந்த சிறுமி தாம் பயிலும் பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

newstamil.tv