புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி,

புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி,
பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார் மோடி
பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார் மோடி
Published on: 

புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி,

பிரதமர் மோடி திறந்து வைத்ததை தொடர்ந்து பாலத்தில் ரயில் இயக்கம்,

ரூ.550 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி,

ராமேஸ்வரம் - தாம்பரம் இடையே புதிய ரயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்,

ராமேஸ்வரம் வந்த போது ஹெலிகாப்டரில் இருந்தவாறே ராமர் பாலத்தை ரசித்தேன் - பிரதமர்.

newstamil.tv