16
மாவட்ட செய்திகள்
சிறைக்குள் செல்போன் பயன்படுத்தி வந்த கைதி.. செல்போன் பறிமுதல் - காவல் நிலையத்தில் புகார்
வேலூர் மத்திய சிறையில் கைதி பயன்படுத்தி வந்த செல்போனை பறிமுதல் செய்த சிறை துறையினர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

